கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
விருதுநகர்: விருதுநகர் ராமர் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலையில் மகாலட்சுமிக்கு சித்த ஹோமம், திருவிளக்கு பூஜையும் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ஆஞ்ச நேய பக்த ஜன சபை டிரஸ்டியினர் செய்தனர்.