Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலுார் நாகம்மாளுக்கு பாலாபிஷேகம் திருத்தணி தணிகை மீனாட்சியம்மன் கோவிலில் ஜாத்திரை விழா திருத்தணி தணிகை மீனாட்சியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி நரசிம்மர் கோவிலில் பவித்ர உற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
லட்சுமி நரசிம்மர் கோவிலில் பவித்ர உற்சவம் நிறைவு

பதிவு செய்த நாள்

17 ஆக
2016
11:08

விழுப்புரம்: பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருபவித்ர உற்சவம், நேற்றுடன் நிறைவு பெற்றது. விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், திருபவித்ர உற்சவம் கடந்த 14ம் தேதி துவங்கியது.  இதையொட்டி, 13ம் தேதி இரவு சிறப்பு பூஜைகளுடன், முதல்கால யாக பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து, 14ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், உற்சவர் மூர்த்திகளுக்கு திருமஞ்சனம், ஹோமம், பூர்ணாஹூதி, மூலவர், உற்சவர்களுக்கு பவித்ர மாலை சாற்றும் வைபவம், வேத பிரபந்த பாராயணம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, இரவு 8.30 மணிக்கு பூர்ணாஹூதி மற்றும் நான்காம் கால யாக பூஜை நடந்தது. நிறைவு நாளையொட்டி, நேற்று பகல் 12.00மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜை நடந்தது. இரவு 7.00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, இரவு 8.00 மணிக்கு பவித்ர மாலை களைதல், 9.00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம்,10.00மணிக்கு சயனாதிவாசம் நிகழ்ச்சியுடன் பவித்ர உற்சவம் நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை, கோவில் செயல்அலுவலர் மணி, பார்த்தசாரதி பட்டாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar