Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி முன்னாள் முதல்வர் ... சித்தானந்தா கோவிலில் பூணுால் மாற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகவேந்திரர் சுவாமி கோவிலில் 20ம் தேதி ஆராதனை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2016
12:08

புதுச்சேரி: பூமியான்பேட்டை ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமி கோவிலில்,  ராகவேந்திரர் சுவாமிகளின் 345ம் ஆண்டு ஆராதனை விழா,  வரும்  20ம் தேதி  நடக்கிறது. பூமியான்பேட்டை ராகவேந்திரர்  நகரில், ராகவேந்திரர் சுவாமி  கோவில் அமைந்துள்ளது. இங்கு, வரும் 20ம்  தேதி, ஆராதனை விழாவையொட்டி,   சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி சிறப்பு பூஜைகள் துவங்குகிறது.  அன்று மாலை,  ௬:௩௦ மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், விசேஷ பூஜை மற்றும் தீபாராதனை  நடக்கிறது. 20ம் தேதி  சனிக்கிழமை காலை 6:30 மணிக்கு ராகவேந்திர சுவாமிகளின்  சுப்ரபாத நிகழ்ச்சி, பின்னர் நித்தியபடி பூஜைகளும், கலச பூஜைகளான  மகா  கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், ஹயக்கிரீவர் ஹோமம்,  ஸ்ரீராகவேந்திர சுவாமி அஷ்டரக் ஷ  ஹோமம் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு அபிஷேகமும், 11:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. சென்னை திருவல்லிக்கேணி  குருஜி ராகவேந்திராச்சார் தலைமை  தாங்கி, நடத்தி வைக்கிறார்.   வரும் 21ம் தேதி அபிஷேக ஆராதனையும்,  திருவிளக்கு பூஜையும்  நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. பூஜையில் பங்கேற்க விரும்புவோர், 98437 04951, 97906 66560  ஆகிய மொபைல் எண்களில்  தொடர்பு கொள்ளலாம். ஏற்பாடுகளை ஸ்ரீராகவேந்திரா சமூக நலச்சங்கம் செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar