Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையத்தில் ... தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை அஷ்டமி விழா தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்யாண கண்ணன் கோவிலில் கோ பூஜை விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கல்யாண கண்ணன் கோவிலில் கோ பூஜை விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 ஆக
2016
12:08

கிள்ளை: கிள்ளை சரவணா நகர், கல்யாண கண்ணன் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு 50ம் ஆண்டு கோ பூஜை மற்றும் உறியடி விழா ÷ காலாகலமாக நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், பின்னர் 9:00 மணியில் இருந்து 10:30  மணிக்குள் 101 கோ பூஜையும், மாலை 5:00 மணிக்கு  கல்யாண கண்ணன் வீதியுலாவும் அதனைத் தொடர்ந்து உறியடி விழாவும் நடந்தது.   ஏற்பாடுகளை சக்கரவர்த்தி தலைமையிலான விழாக் குழுவினர்கள் செய்திருந்தனர். கிள்ளை வர்த்தக சங்கத் தலைவர் பாஸ்கர், தொடக்க ÷ வளாண்மை கடன் சங்கத் தலைவர் சேதுராமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அன்னதானம் வழங்கினர்.  இதேப்போன்று, கிள்ளை கடைவீதியில்  உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலிலும் கோ பூஜை மற்றும் உறியடி விழா நடந்தது.

பரங்கிப்பேட்டை: பு.முட்லுார் ராமர் அனுமார் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு 127 கோ பூஜை விழா நடந்தது. ராமர் அனுமான் தர்ம  பரிபாலன அறக்கட்டளை அறங்காவலர் சீனு என்கிற ராமதாஸ் தலைமை தாங்கினார்.  கோகுலாச்சாரியார் முன்னிலை வகித்தார். 127 கோ பூஜையை  சிதம்பரம் ரங்காச்சாரியார் சுவாமி துவக்கி வைத்தார். பி.டி.ஓ., செல்வராஜ், ராம அனுமான் நிர்வாகி செந்தமிழ்ச்செல்வி, விவசாய சங்க தலைவர்  விஜயகுமார், சுபாஷ் சந்திரபோஸ், கிராமத் தலைவர் உத்திராபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar