Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொள்ளாச்சி மகா கணபதி கோவிலில் ஆண்டு ... சென்னிமலை முருகன் கோவிலுக்கு புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2016
12:09

விழுப்புரம்: பாதுார் பிரத்தியங்கராதேவி கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, நிகும்பலா யாகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, பாதுார் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி கோவிலில், ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, நிகும்பலா யாகம் நேற்று நடந்தது. காலை 10:30 மணிக்கு, சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் சேர்ப்பிக்கப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் மேற்பார்வையில், மோகன குருக்கள் தலைமையில், வேத மந்திரங்கள் முழங்க, யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் சேர்க்கப்பட்டது. தங்களது வேண்டுதல் எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் பக்தர்கள் சேர்ப்பித்தனர். புடவைகளும், தாலி, வளையல்களும் சேர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar