Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரியை முன்னிட்டு காலடியில் ... கோவில் பூஜை கட்டணங்களை உயர்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி மலையில் நவராத்திரி விழா: காப்புக்கட்டுடன் துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2011
11:09

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது. இங்குள்ள ஆனந்தவல்லியம்மனுக்கு ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவையொட்டி, நேற்று அதிகாலையில் சுந்தர மகாலிங்க சுவாமி , சந்தன மகாலிங்க சுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதன்பின், அமாவாசை பூஜைகள் துவங்கின. வில்வ அர்ச்சனை, சங்கொலி பூஜைகளுக்கு பின், நவராத்திரிக்கான காப்புக்கட்டு நடந்தது. விரதமிருக்கும் பக்தர்கள் கையில் காப்புகளை கட்டிக்கொண்டனர். இதன்பின், ஆனந்த வல்லியம்மன் கோயிலுக்கு எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து ஏழூர் சாலியர் சமுதாய நிர்வாகிகள், பக்தசபையினர் ஊர்வலத்தில் காப்பு ஏந்தியபடி செல்ல, அம்மன் கோ யிலை வலம் வந்து, கொலுமண்டபத்தை அடைந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஜவஹர், தக்கார் செந்தில் வேலவன் செய்திருந்தனர். அரசு போக்கு வரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar