அவலுார்பேட்டை: வடுகப்பூண்டியில் வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது. மேல்மலையனுார் தாலுகா, வடுகப்பூண்டி கிராமத்தில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவில், மகா கும்பாபிேஷக விழா நாளை நடக்கிறது. காலை 6:00 மணிக்கு மேல் 7:15 மணிக்குள் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது.