Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! விளமல் பதஞ்சலி மனோகர் திருக்கோயிலில் நவராத்திரி விழா! விளமல் பதஞ்சலி மனோகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா ஏற்பாடு!
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா ஏற்பாடு!

பதிவு செய்த நாள்

29 செப்
2016
11:09

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி உற்சவம் அக்.,2 முதல் 10 வரை நடக்கிறது. இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: நவராத்திரி உற்சவ நாட்களில் தினமும் மாலை 6:00 மணி முதல் மீனாட்சி அம்மன் மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் இரவு 8:30 மணி வரை நடக்கும். பூஜை காலங்களில் பக்தர்களுக்கு தேங்காய் உடைத்தல், அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்பட மாட்டாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு மட்டுமே தேங்காய் உடைப்பு, அர்ச்சனைகள் செய்யப்படும்.நவராத்திரி அம்மன் அலங்காரம்: அக்.,2 ஸ்ரீராஜராஜேஸ்வரி, அக்.,3 குமரகுருபரருக்கு முத்து மாலை வழங்குதல், அக்.,4 முருகனுக்கு வேல் வழங்குதல், அக்.,5 தபசுக்காட்சி, அக்.,6 ராஜமாதங்கி, அக்.,7 ஊஞ்சல், அக்.,8 திக்குவிஜயம், அக்.,9 மகிஷாசுரமர்த்தினி, அக்.,10 சிவபூஜை அலங்காரம் நடக்கிறது. சாந்தாபிஷேகம், அன்னாபிஷேகம் அக்.,15ல் நடக்கிறது. உற்சவ நாட்களில் கோயிலில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகியவை நடக்காது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar