Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெங்கடரமணசாமி கோவிலில் கருடசேவை முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோமங்கலம் கோவிலில் திருவீதி உலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2016
12:10

சோமங்கலம்: சுந்தரராஜ பெருமாள் கோவில் எட்டாம் ஆண்டு புரட்டாசி மாத திருவீதி உலா உற்சவம் நடந்தது.குன்றத்துார் ஒன்றியம், சோமங்கலம் ஊராட்சி, சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துஉள்ளது. இக்கோவில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு எட்டாம் ஆண்டு புரட்டாசி மாத திருவீதி உலா உற்சவம் நடந்தது. திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, சுந்தரராஜ பெருமாளுக்கு, காலை, திருமஞ்சனமும், மாலை, புஷ்ப அலங்காரத்துடன் பெருமாள் திருவீதி உலா வைபவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar