Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் அஷ்டபந்தனம் நிறைவு : ... மேலும் 241 கோவில்களில் ஒரு கால பூஜை திட்டம்! மேலும் 241 கோவில்களில் ஒரு கால பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் வரும் 31ல் கந்த சஷ்டி விழா
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் வரும் 31ல் கந்த சஷ்டி விழா

பதிவு செய்த நாள்

21 அக்
2016
10:10

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 31ம் தேதி, கந்த சஷ்டி விழா துவங்கி, அடுத்த மாதம், 6ம் தேதி வரை நடைபெறுகிறது.திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி மறுநாள் முதல், கந்த சஷ்டி விழா, ஏழு நாட்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான, கந்த சஷ்டி விழா, வரும் 31ம் தேதி துவங்குகிறது. அன்று, காலை 10:00 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, 1ம் தேதி மூலவருக்கு பட்டு, 2ம் தேதி தங்ககவசம், 3ம் தேதி திருவாபரணம், 4ம் தேதி வெள்ளி கவசம், 5ம் தேதி சந்தன காப்பு போன்ற அலங்காரம் நடைபெறுகிறது. சண்முகப்பெருமானுக்கு, 31ம் தேதி முதல் 6ம் தேதி வரை லட்சார்ச்சனையும், 5ம் தேதி மாலையில் புஷ்பாஞ்சலி, 6ம் தேதி நண்பகலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியுடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி:  பழநி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா 7 கிராம மக்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar