Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வறண்ட தெப்பக்குளம் கிளீன்:இணைந்த ... 500 ஆண்டுகள் பழமையான வில்வநாதர் கோயிலில் திருப்பணி! 500 ஆண்டுகள் பழமையான வில்வநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவிலில் நடந்த முஸ்லிம் திருமணம்!
எழுத்தின் அளவு:
சிவன் கோவிலில் நடந்த முஸ்லிம் திருமணம்!

பதிவு செய்த நாள்

26 அக்
2016
11:10

பாட்னா: வீட்டை விட்டு ஓடிப் போய், திரும்பி வந்த முஸ்லிம் காதலர்களுக்கு, சிவன் கோவிலில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் சுபால் மாவட்டத்தைச் சேர்ந்தவர், முகமது சோஹன், 25, இவர், நுரேஷா காதுன், 20, என்ற பெண்ணை காதலித்து வந்தார். தங்கள் காதல் விவகாரம், வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பயந்த இவர்கள், டில்லிக்கு ஓட்டம் பிடித்தனர். பின், சமீபத்தில், தங்கள் கிராமத்திற்கு மீண்டும் திரும்பினர். அவர்களின் காதலை ஏற்ற முஸ்லிம் பெரியவர்கள், அந்த பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள் ஆலோசனைப்படி, இருவருக்கும், சிவன் கோவில் வளாகத்தில், இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். சில நாட்களுக்கு முன் நடந்த இந்த திருமணத்தில், ஹிந்து, முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த, நுாற்றுக் கணக்கானோர் பங்கேற்று, புதுமணத் தம்பதியை வாழ்த்தினர். திருமணம் நடக்க முக்கிய காரணமாக இருந்த, பஞ்சாயத்து தலைவர், சுதிர் குமார் சிங், இது, சிவன் கோவில் வளாகத்தில் நடந்த முஸ்லிம் திருமணம். மதங்கள் இடையே வெறுப்புணர்வை வளர்க்க நினைப்பவர்களுக்கு, அன்பை போதிக்கும் செய்தியாக, இந்த திருமண நிகழ்வு அமைந்துள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar