Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாபாரதத்தில் கந்தன்! திருடுபோவதை தடுக்க கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் ஞானபீடம் அமர்ந்த நாள் விழா
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் ஞானபீடம் அமர்ந்த நாள் விழா

பதிவு செய்த நாள்

26 அக்
2016
05:10

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஞானபீடம் அமர்ந்த 46ம் ஆண்டு நாள் விழா கொண்டாடப்பட்டது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீனத்தின் 26வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இவர் ஞானபீடம் அமர்ந்து 46ம் ஆண்டு தொடக்க விழா ஆதீனத்தில் நடந்தது. அதனை முன்னிட்டு ஞானபுரீஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமம், மிருத்துஞ்ஜய ஹோமம், ஆ யுஷ்ஹோமம் நடைபெற்றது. தருமை ஆதீனம் 26 வது குருமகா சன்னிதானம் மதியம் ஞானபுரீஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு ஹோமங்கள் பூர்ணாஹூதியாகி ஞா னபுரீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மிருத்துஞ்ஜய ஹோமம் பூர்ணாஹூதியாகி கடங்கள் புறப்பட்டு குருமகா சன்னிதானத்திற்கு மகாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து குருமகா சன்னிதானம் விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். பின்னர் ஆதீனத்தில் உள்ள ஞானபீடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தருமை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இருந்து அருட்பிரசாதங்கள் குருமகா சன்னிதானத்திற்கு வழங்கப்பட்டது. இதில் தி ருவையாறு குமாரசுவாமி தம்பிரான்சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பிரான்சுவாமிகள், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள்,ஆதீனம் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு,ஆதீனம் கல்வி நிறுவன முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar