Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,000 ஆண்டு பழமையான சமணர் கோவில் ... திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் கந்தசஷ்டி விழா! திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம்!

பதிவு செய்த நாள்

07 நவ
2016
11:11

பழநி;கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா அக்31ல் காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று திருக்கல்யாணத்தை முன்னிட்டுபட்டத்துக் குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணியம் தலைமையில் விநாயகர் பூஜையுடன், ஆறு கலசங்கள் வைத்து சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு கலச புனிதநீரில் அபிஷேகம், சிறப்பு ஹோம பூஜை நடந்தது. காலை 11:45 மணிக்கு மாங்கல்யதாரணமும், மாலை மாற்றுதலும் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை, வேத பாராயணம் நடந்தது. திருமண கோலத்தில் சண்முகர், வள்ளி,தெய்வானை அருள் பாலித்தனர். மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.பெரியநாயகி அம்மன் கோயில்: பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு 8:15மணிக்கு முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் திருவுலா வந்தார். ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணைஆணையர் மேனகா செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar