Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அலகுமலை கோவிலில் திருக்கல்யாண ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுப்பாளையம் சுப்ரமணியர் கோவிலில் சூரசம்ஹாரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதுப்பாளையம் சுப்ரமணியர் கோவிலில் சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

07 நவ
2016
11:11

கடலுார்: கடலுார், புதுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்தது.  கடலுார், புதுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அபிஷேகம், மாட வீதியுலா நடந்தது. கடந்த 4ம் தேதி வேல் வாங்குதல், காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், உற்சவர் மாடவீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மதியம் மகா அபிஷேகம், இரவு சுப்ரமணிய சுவாமி, சூரனை சூரசம்ஹாரம் செய்து வீதியுலா நடந்தது. நேற்று மகா அபிஷேகம், சுப்ரமணியர், வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம் நடந்தது. இன்று (7ம் தேதி) காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல்  உற்சவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar