Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரராகவர் கோவிலில் ... விசுவாசி அம்மன் கோயிலில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆபத்ரக் ஷ விநாயகர் கோவிலில் வரும் 11ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2016
12:11

பள்ளிப்பட்டு : அத்திமாஞ்சேரிபேட்டை ஆபத்ரக் ஷ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம, வரும் 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜை, நாளை மறுதினம் துவங்குகிறது. அத்திமாஞ்சேரிபேட்டை சின்ன பிள்ளையார் கோவில் தெருவில் உள்ளது ஆபத்ரக் ஷ விநாயகர் கோவில், இந்த கோவில் சீரமைப்பு பணிகள், ஓராண்டாக நடந்து வந்தது. பணிகள் முடிந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்கான யாகசாலை பூஜை, நாளை மறுதினம், காலை 10:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்குகிறது. வியாழக்கிழமை, காலை 8:00 மணிக்கு, புதிய சிலைகள் கரிக்கோல வலம் நடக்கிறது. தொடர்ந்து, இரண்டாம் கால யாகசாலை பூஜையும் நடைபெறும்.வரும், 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை, 8:30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. 9:00 மணிக்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படும். மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் வீதியுலாவில் எழுந்தருளுகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயில் நடந்த தைப்பூச திருவிழாவில் நடந்த தெப்பத்தேரோட்டத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘தன்னை அன்போடும், மகிழ்வோடும் வழிபடுவோருக்கு, இறைவன் அனைத்தையும் வழங்குகிறார்’ என, ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி பகவதி அம்மன், மருதகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவிற்கான குழுமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar