Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராகவேந்‌திரர் கோவிலில் இலவச ... ஈஸ்வரன் கோவில் அன்னாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரருக்கு சனி பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2016
03:11

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. திருக்கோவிலுார்‚  கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு, மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு மகா அபிேஷகம் நடந்தது.  தொடர்ந்து நந்திகேஸ்வர பெருமானுக்கு 108 பால்குட அபிேஷகம்‚ அலங்காரம்‚ மற்றும் மூலவர் வீரட்டானேஸ்வரர்‚  நந்திகேஸ்வரருக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 6:15 மணிக்கு அலங்கார மண்டபத்தில், பிரதோஷ நாயகர் சிறப்பு  அலங்காரத்துடன் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. சுவாமி புறப்பாடாகி சிவபுராணம்‚ நமச்சிவாய கோஷத்துடன் கோவிலை  வலம்வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள்  செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar