Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வளத்தி கோவிலில் பிரதோஷ வழிபாடு வீரட்டானேஸ்வரருக்கு சனி பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகவேந்‌திரர் கோவிலில் இலவச மருத்துவ முகாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2016
03:11

விழுப்புரம்: விழுப்புரம் சுப்ரீம் லயன்ஸ் சங்கம், அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி அறக்கட்டளை சார்பில்  மருத்துவ முகாம் நடந்தது. விழுப்புரம் வண்டிமேடு ராகவேந்திரர் கோவில் வளாகத்தில், நடந்த நிகழ்ச்சிக்கு, சுப்ரீம் லயன்ஸ் சங்கத்தின்  சாசனத் தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் கோபி, அகர்வால் கண்  மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். செயலாளர் சின்னசாமி வரவேற்றார். இரண்டாம் துணை ஆளுநர்  சரவணன், முகாமை துவக்கி வைத்தார். இதில், கண் பரிசோதனை, நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு பரிசோதனை செய்யப்பட்டது. நிர்வாகிகள்  தனபால், சந்திரன், ராஜாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா  யாகசாலை ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: நாடு முழுவதும் இன்று கோவர்த்தன பூஜை பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்போரூர் : புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக ... மேலும்
 
temple news
முருகப் பெருமானை முன்னிறுத்தி கொண்டாடப்படும் முக்கியமான திருவிழா கந்த சஷ்டி. தமிழகம் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar