Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பாபிஷேகத்திற்காக ... மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்: பக்தர்கள் வழிபாடு மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காணிக்கை ரூ.10 லட்சம்
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காணிக்கை ரூ.10 லட்சம்

பதிவு செய்த நாள்

16 நவ
2016
11:11

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டில்களை திறந்து எண்ணியதில் 10 லட்சத்து 8 ஆயிரத்து 256 ரூபாய் காணிக்கை கிடைத்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 9 பொது உண்டியல்கள் மற்றும் 1 திருப்பணி உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில் நடந்தது. அதில், ஆய்வாளர் சுபத்ரா, செயலர் அலுவலர் கருணாகரன் மற்றும் கோவில் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு, அபிராமி ஐ.டி.ஐ., மாணவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதன் மூலம், திருப்பணி உண்டியலில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 782  ரூபாயும், பொது உண்டியல்கள் மூலம் 8 லட்சத்து 60 ஆயிரத்து 474 ரூபாய் என மொத்தம் 10 லட்சத்து 8 ஆயிரத்து 256 ரூபாயும்; வெள்ளி 60 கிராம், தங்கம் 2 கிராம் 900 மில்லி கிராம் காணிக்கையாக கிடைத்தது. கடந்த அகஸ்ட் மாதம் 24ம் தேதி உண்டியல் திறந்து எண்ணியபோது, 8 லட்சத்து 36 ஆயிரத்து 170 ரூபாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar