கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமி ஜீவசமாதி வழிபாட்டு விழா நடந்தது. முன்னாள் ராணுவ வீரர் ஜெயக்குமார், வெள்ளைக்கண்ணு சுவாமிகள் ஆன்மிக சொற்பொழிவாற்றினர். அன்னதானம் வழங்கப்பட்டது. இசை நிகழ்ச்சியும் நடந்தது.