Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கோவில் உண்டியல் எண்ணிக்கை!
எழுத்தின் அளவு:
மருதமலை கோவில் உண்டியல் எண்ணிக்கை!

பதிவு செய்த நாள்

25 நவ
2016
11:11

கோவை :மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கை தொகையாக, 28 லட்சம் ரூபாய் இருந்தது. கோவையில் புகழ்பெற்ற மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலின் உண்டியல் எண்ணிக்கை நேற்று காலை 10.30 மணிக்கு துவங்கியது. பொது உண்டியல், அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில், 24 லட்சத்து 35 ஆயிரத்து 128 ரூபாய் இருந்தது. அன்னதான உண்டியலில், 3 லட்சத்து, 9 ஆயிரத்து, 450 ரூபாய் இருந்தது. திருப்பணி உண்டியலில், 18 ஆயிரத்து 502 ரூபாய் இருந்தது. கோசாலை உண்டியலில், 77 ஆயிரத்து 189 இருந்தது. இது தவிர, 63.5 கிராம் தங்கமும், 730 கிராம் வெள்ளியும் இருந்தது. இத்தொகை, சோமையம்பாளையம், பாங்க் ஆப் இந்தியா கிளையில் டெபாசிட் செய்யப்பட்டது. உண்டியலில் உள்ள காசுகள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணியில், ராமலிங்க சவுடாம்பிகை கல்லுாரியை சேர்ந்த, 120 மாணவர்கள் பங்கேற்றனர். மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த, 20 பேரும், மருதமலைக்கோவிலை சேர்ந்த, 25 பணியாளர்களும் ஈடுபட்டிருந்தனர்.பன்னாரியம்மன் கோவில் துணைக்கமிஷனர் மாரிமுத்து தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar