Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செக்கடிக்குப்பம் கிராமத்தில் ... குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதிய கற்கால கருவிகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2016
12:11

வாழப்பாடி: சிறுமலை கிராமத்தில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சேலம் வரலாற்று தேடல் குழுவை சேர்ந்த, விழுப்புரம் வீரராகவன், பொன்.வெங்கடேசன், டாக்டர் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர், வாழப்பாடி அருகே, அருநூத்து மலையில் உள்ள, சிறுமலையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள விநாயகர் கோவில் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகள் இருப்பதை, தொல்லியல் துறையினர் உறுதி செய்தனர். இதுகுறித்து, கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் கூறியதாவது: சிறுமலையில் கிடைத்துள்ள கருவிகள், வெவ்வேறு வடிவில் அமைந்த கை கோடாரிகள். அவை, ஒருபுறம் கூராகவும், மற்றொரு புறம் தட்டையாகவும் உள்ளது. கூரான முனை குத்திக்கிழிக்கவும், தட்டையான பகுதி வெட்டவும் பயன்படுகிறது. மேலும், எளிமையாக பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றபடி, கைக்கு அடக்கமாய் உள்ளது. இந்த கிராமத்தில், 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஆய்வு செய்தால் பல புதிய தகவல் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar