Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி ... லட்சுமிநாராயண சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் முருகன் கோவிலில் 12ம் தேதி கார்த்திகை தீப விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2016
12:12

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் வரும் 12ம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில், வரும் 12ம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு அன்று காலை 6:00 மணிக்கு வழிபாடுகள் நடக்கிறது. கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு பால், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, சங்கு கன்னர் மண்டபத்தின் மேல் மகா தீபம் ஏற்றி பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்வர். இரவு 7:30 மணிக்கு சொக்க பனை என்னும் பெரும் தீ ஏற்றி வழிபாடு நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 9:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கிரிவல காட்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமி செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar