Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை பாதுகாப்பு பணியில் கூடுதல் ... சபரிமலை வருமானம் தொடர்ந்து அதிகரிப்பு சபரிமலை வருமானம் தொடர்ந்து ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் புதிய கொடிமர செம்பு தகடுகளுக்கு பூஜை
எழுத்தின் அளவு:
சபரிமலையில் புதிய கொடிமர செம்பு தகடுகளுக்கு பூஜை

பதிவு செய்த நாள்

12 டிச
2016
11:12

சபரிமலை: சபரிமலையில் புதிய கொடிமரம் அமைப்பதற்கான செம்பு தகடுகளுக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சபரிமலையில் தற்போதுள்ள கொடி மரம்  பழுதாகியுள்ளது.  கொடி மரபீடத்தில் தங்க முலாம் பூசப்பட்டதால் அதன் சக்தியை இழந்துள்ளதாக  தேவபிரசன்னத்தில் கூறப்பட்டது. இதனால் புதிய கொடிமரம் அமைக்க தேவசம்போர்டு முடிவு செய்தது. இதற்காக ரானி காட்டில் இருந்து தேக்கு மரம் பம்பை கொண்டு வரப்பட்டு செதுக்கி எண்ணெயில் ஊற வைக்கப்பட்டுள்ளது.

புதிய கொடிமரத்தில் 14 அடுக்குகள்  செம்பு தகடுகள் பொருத்தப்படும். அதன் மேல்10.5 கிலோ தங்கத்தில் தகடுகள் பதிக்கப்படும். பொருத்துவதற்கான  செம்பு தகடுகள் நேற்று சபரிமலை கொண்டு வரப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு அந்த தகடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினார். தொடர்ந்து தந்திரியும், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரியும் இணைந்து தகடுகளை சிற்பிகள் சுகுமாரன் ஆசாரி, வினோத் ஆகியோரிடம் வழங்கினர். இதில் தேவசம்போர்டு தலைவர் கே.பாலகிருஷ்ணன், உறுப்பினர் அஜய் கலந்து கொண்டனர். பின்னர் தகடுகள் ஆலப்புழா மாவட்டம் மாணாறுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பணிகள் நடைபெறும். 2017 மகரவிளக்கு சீசன் முடிந்ததும் தற்போதைய கொடிரம் அப்புறப்படுத்தப்பட்டு புதிய கொடிமரம் நிறுவும் பணிகள் தொடங்கும். 2017 ஜூன் 25-ம் தேதி புதிய கொடிமர கும்பாபிஷேகம் நடைபெறும். 28-ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
 சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து, ‘ஸ்பாட் புக்கிங்’ எண்ணிக்கையை அதிகரிக்க, ... மேலும்
 
temple news
கம்பம்: சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கம்பமெட்டு ... மேலும்
 
temple news
 சபரிமலை: பம்பை முதல் சபரிமலை சன்னிதானம் வரை உள்ள கியூ காம்ப்ளக்ஸில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் முழுமையாக வராததால் காலை 6:00 மணிக்கு பின் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு சத்திரம் பாதையில் கால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar