மானாமதுரை:மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் சோமநாதர் ஆலய கும்பாபிஷேக பணி சில வருடங்களாக நடந்து வருகின்றன.கோயிலுக்கு வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.போதிய நிதியின்மையால் கும்பாபிஷேக பணி மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருகிறது.நேற்று கும்பாபிஷேக பணிகளை கோவை காமாட்சிபுரி ஆதீனம் பார்வையிட்டார்.