Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி அமாவாசை: அக்னி தீர்த்த ... அய்யாவாடியில் நிகும்பலா யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம் அய்யாவாடியில் நிகும்பலா யாகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா : நாமக்கல்லில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா : நாமக்கல்லில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 டிச
2016
11:12

நாமக்கல்: ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 54 ஆயிரம் வடைகள் மாலை சாற்றப்பட்டது. நாமக்கல் நகரின் மையத்தில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, அனுமன் ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, 54 ஆயிரம் வடைகள் மாலை சாற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதியம், 12:00 மணிக்கு, ஆஞ்சநேயர் சுவாமிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம், 2:00 மணிக்கு, தங்க கவசம் சாற்றப்பட்டது. சுவாமிக்கு சாற்றப்பட்ட, வடைகள், பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

1,00,008 வடை மாலை :
திருச்சி, ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி உற்சவத்தையொட்டி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. காலை, 7:00 மணிக்கு உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நன்மைக்காகவும் ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து எட்டு வடை, 10 ஆயிரத்து எட்டு ஜாங்கிரிகளால் அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. இரவு சுவாமி திரு வீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar