Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஷீரடி சாய்பாபா கோவில்களில் 31ம் தேதி ... திருவண்ணாமலை அருகே சோழர் கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ரூ.4.66 லட்சம் வசூல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2016
02:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே, பிரசித்தி பெற்ற படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவில் உள்ளது.

கோவிலில், மூன்று மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் பணம் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, டிச., 30 அறநிலையத்துறை ஆய்வாளர் நடராஜன், கோவில் செயல் அலுவலர் நடராஜன் ஆகியோர் முன்னிலையில் உண்டியலில் இருந்த காணிக்கை எண்ணப்பட்டது. இதில்
பழைய, 1,000 ரூபாய் நோட்டுகள்  12, 500 ரூபாய் நோட்டுகள் 32, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் 18, 500 ரூபாய் நோட்டுகள், எட்டு என, மொத்தம், நான்கு லட்சத்து 66 ஆயிரத்து 439 ரூபாய், தங்கம், 43 கிராம், வெள்ளி, 90 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar