Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாயகத்தின் நன்மொழிகள்! மகாபெரியவரின் நகைச்சுவை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உண்டியல் வசூலில் கோபுரப்பணி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2017
06:01

கும்பகோணத்தில் சிவக்கொழுந்து என்னும் நாதஸ்வர வித்வான் இருந்தார். அவரது இளைய தம்பி சிவபக்தியில் ஈடுபாடு அதிகம் கொண்டவர். கும்பகோணம் சங்கர மடத்திற்குத் தென்புறத்தில் காளஹஸ்தீஸ்வரர்  கோவில் இருக்கிறது. கோபுரம் இல்லாத இக்கோவிலுக்கு வித்வானின் தம்பி திருப்பணி செய்ய விரும்பினார். ஒருநாள் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி, கோவிலுக்குக் கிளம்பினார். ஒரு பித்தளைச் செம்பை  உண்டியல் போல தயார் செய்தார். கோவிலின் எதிரில் சாலையோரமாக நாற்காலியின் மீது உண்டியலை வைத்தார். அருகில் நின்றபடி, அனைவரிடமும், “சிவ தர்மம்... சிவ தர்மம்” என்றார். அவருடைய தோற்றமும், குரலும் பலரது மனதை ஈர்த்தது. உண்டியலில் பணம் போட ஆரம்பித்தனர். இப்படியே தினமும் நன்கொடை சேகரிக்கும் பணி தொடர்ந்தது. அப்போது பெரியவர் கும்பகோணம் சங்கர மடத்தில் இருந்தார். தினமும் மடத்தின் வாசலில் நின்று, பெரியவரைத் தரிசிப்பதையும் தம்பி வழக்கமாகக் கொண்டிருந்தார். ஐந்தாறு ஆண்டுகள் கடந்தன. நன்கொடை மூலம் கிடைத்த பணத்தில் காளஹஸ்தீஸ்வரர் கோவில் கோபுர பணியை அவர் ஆரம்பித்தார். மளமளவென திருப்பணி நிறைவேறியது.  இவரைப் பற்றி காஞ்சிப்பெரியவர், “மனதில் நம்பிக்கை, விடாமுயற்சி, பக்தி இருந்து விட்டால், சிவக்கொழுந்து தம்பி போல யாரும் வாழ்வில் சாதனை படைக்கலாம்,” என்று காஞ்சிப்பெரியவர் பக்தர்களிடம் அடிக்கடி குறிப்பிடுவார். (மகான் காஞ்சிப் பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar