Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆர்.கே.பேட்டை அம்மனுக்கு சிறப்பு ... சாயல்குடி பூவேந்திய நாதர் தீர்த்தவாரி உற்சவம் சாயல்குடி பூவேந்திய நாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் ஜன.8 சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் ஜன.8 சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

07 ஜன
2017
12:01

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, ஜன. 8ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.

காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த, 29ல் பகல் பத்து உற்சவம் துவங்கியது. தினமும் அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் உள்ளே வலம் வந்து ரங்க மண்டபத்தில் எழுந்தருளி வருகிறார். அவர் முன்பு கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி, வேதவியாச ஸ்ரீதர் பட்டர் ஆகியோர் நாலாயிரம் திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவித்து வருகின்றனர். ஜன.7 இரவு பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அவதாரத்தில் எழுந்தருள உள்ளார். நாளை, 8ம் தேதி காலை 5:45 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு, 10:30 மணிக்கு திருவாய் மொழித்திருநாள் என்னும் ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. 15ம் தேதி  திருமங்கை மன்னன் வேடுபரி குதிரை வாகனத்தில் எழுந்தருளும், நிகழ்வும் 17ம் தேதி சாற்றுமுறை உற்சவமும் பூர்த்தி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விமலா மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar