Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தை மாத விரதங்கள்: சாவித்திரி கவுரி ... ஹோமத்தில் சிலர் சமித்தாக சவுக்கு மர ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குழந்தை வரம் வேண்டுமா தையில் புனித நீராடுங்க!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
05:01

பாவை நோன்பு நோற்கும் கன்னிப்பெண்கள், தங்களுக்கு சிறந்த கணவன் வேண்டி மார்கழி அதிகாலையில் நீராடியதை திருப்பாவை, திருவெம்பாவை மூலம் அறிகிறோம். இதுபோல் திருமணமான பெண்கள் தங்களுக்கு குழந்தை வேண்டி தை நீராடல் என்ற நிகழ்வை அக்காலத்தில் நடத்தியுள்ளனர். எந்த நீர்நிலையில் குளித்தாலும், அதை புனித தீர்த்தமாகக் கருதி பெண்கள் நீராடினர். இதற்காக அவர்கள் தவக்கோலம் கொண்ட முனிவர்கள் போல் தங்களை அலங்கரித்துக் கொண்டனர். அப்போது அவர்கள் மனம், தை மாத ஊற்றுத் நீர் போலத் தெளிவாக இருக்கும். கன்னியர் சிலர், இறைவனையே கணவனாக அடைய வேண்டும் என்று வேண்டியும், இந்த நீராடலைச் செய்துள்ளனர். இதை மெய்ப்பிக்கும் வகையில், தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்? என்றும், நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய் என்மாரும் என்றும் சங்க இலக்கிய நுாலான பரிபாடலில் வருகிறது. இன்ன பண்பின் நின் தைந் நீராடல் மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல் முன் முறை செய் தவத்தின் இம்முறை இயைந்தேம்; என்றும் பரிபாடலில், தைந்நீராடல் பற்றி வரிகள் உள்ளன. குழந்தை வரம் வேண்டும் பெண்கள் தை மாதம் அதிகாலையில் நீராடி, இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar