தெய்வங்களுக்கு உரிய திருநாட்களில் விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து ஞான நூல்கள் தரும் வழிகாட்டல்:
திருவாதிரை: வினைகள் நீங்கும் ஏகாதசி விரதம்: மனச் சாந்தி கிடைக்கும். பவுர்ணமி: ஐஸ்வர்யம் பெருகும் அமாவாசை: குலஅபிவிருத்தி ஏற்படும் பிரதோஷம்: பாவங்கள் நீங்கும் சங்கடஹர சதுர்த்தி: தீய எண்ணங்கள் நீங்கும் சஷ்டி: மகப்பேறு கிடைக்கும் கார்த்திகை: கல்வி விருத்தி உண்டாகும்.