இஷ்ட தெய்வம் என்று ஒரு தெய்வத்தை நாம் கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டுமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2017 05:01
முதலில்குலதெய்வ வழிபாட்டினைப் பற்றி கவலைப்படுங்கள். நம் குடும்ப வழக்கப்படி குலதெய்வ வழிபாட்டையும், திருக்கோயில் வழிபாடுகளையும் செய்து வந்தாலே போதுமானது. இஷ்ட தெய்வ வழிபாடு என்பது, ஒரு வேண்டுதல் நிறைவேறுவதற்காக, ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபட்டு வருவதாகும்.