Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உயிர் உள்ளவரை உண்மை! வாரிசுகளைப் பற்றி கவலை வேண்டாமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இயற்கையுடன் இணைந்து வாழ்வோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
05:01

* உனக்காக மட்டுமின்றி, உன்னைச் சுற்றி உள்ளோருக்காகவும் உலகம் முழுவதற்காகவும் பிரார்த்தனை செய்.
* உலகம் முழுவதும் பரவி நிற்கிறது உயிர். உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறான்
இறைவன்.
* இயற்கையோடு இணைந்து வாழுங்கள். தண்ணீரில் நுளைந்தாடுங்கள். மலர்களின் மணத்தை நுகருங்கள். காற்றிடை கைவீசுங்கள். நிழலிலமர்ந்து இளைப்பாறுங்கள். அனைத்திலும் மகிழ்ச்சியுண்டு. அந்த மகிழ்ச்சியே உங்கள் உட லையும் உயிரையும் காப்பாற்றும் அமுதமாகும்.
* தேகம் அழியும்போது தேகத்தினுள் இருக்கின்ற ஆன்ம விளக்கமும் கடவுள் விளக்கமும் அழியாது. இதை உங்களுக்குள் ஒளிந்திருக்கும் சக்தியால் அறிய வேண்டும்.
* சிவத்தின் திருவருளைப் பெற, நாம் பல பிறவி
களையும் தப்பி மேலான இந்த மனிதப் பிறவி எடுத்துள்ளோம். அனைத்து முயற்சியினாலும் அந்த அருளை அடைய வேண்டும்.
* இன்றைய உலகம் புலன் இன்பம் ஒன்றிலேயே அதிக நாட்டம் உள்ளதாக இருக்கிறது. இதனால் தான் மக்களிடம் துன்பமும், துயரமும், அழிவும் பெருகி வருகின்றன. இந்த வாழ்க்கை முறை மிகத் தவறானதாகும். இதை முதலில் அடியோடு மாற்றியாக வேண்டும்.
* பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும், கடமையும்
முடிவடையாது. பிறருக்கு ஏற்படும் ஏனைய துன்பங்களைக் களையவும் ஒவ்வொரு வரும் உவந்து முன்வரவேண்டும்.
* கற்பனைகள் அனைத்தையும் கடந்தவன் இறைவன். அத்தகைய ஒருவனைக் கற்பனைக்குள் கொண்டு வரஇயலாது
* உங்கள் அறிவுக் கண்களைத் திறவுங்கள். வேதாகம மக்களின் உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள். எந்தக் காரணத்திற்காக இவை எழுதப்பட்டதோ அந்தக் காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.
* நீங்கள் எதைச்செய்தாலும், அது அடுத்தவருக்கு எந்தக் காலத்திலும் இடையூறு செய்வதாய் இருக்கக் கூடாது. அதுவே பொது நோக்கு. உங்கள் எண்ணமும் செயலும்நல்லதாய்இருக்கவேண்டும்.
* இந்த உலகிலேயே மிகவும் கொடுமையானது பசி. பசிப்பிணி உடனடியாகக் காப்பாற்றப்பட வேண்டும். இந்த பசித்தீயை அணைப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar