Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழைய நிலையை மறக்காதீர்! ஆசான் சொன்ன அறிவுரை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நடந்ததை நினைத்து பலனில்லை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2017
04:01

பள்ளிக்குச் செல்லும் காலத்தில், பெற்றவர்கள் பிள்ளைகளைக் காலை ஐந்து மணிக்கு எழுப்பி விடுவார்கள் படிப்பதற்காக! குழந்தைகளோ சோம்பல்பட்டு துõங்குவார்கள், பெற்றவர்களைத் திட்டுவார்கள். மாலை வேளையில் படிக்கச் சொன்னால் விளையாடப் போய் விடுவார்கள். விளைவு மார்க்கே இருக்காது. நினைத்த கல்லுõரியில் இடம் கிடைக்காது.  பிற்காலத்தில் இதே மாணவர்கள் வளர்ந்து பெரியவனாகி ஏதோ ஒரு வேலைக்கு போயிருப்பார்கள். அப்போது பெற்றவர்கள் சொன்னதைக் கேட்காமல் விட்டதால் வந்த விளைவை நினைத்து கண்ணீர் வடிப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் கர்த்தரிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், இப்போது உங்களுக்கு என்ன வேலை கிடைத்துள்ளதோ, அதையாவது கருத்துõன்றி பார்க்க வேண்டும். அது கஷ்டமாகத் தெரிந்தால் அந்த வேலையைச் செய்யும் பலத்தையும், ஞானத்தையும் கடவுளிடம் மன்றாடி கேட்க வேண்டும். இதை விட்டு, எங்களுக்கு இப்படி ஒரு நிலையைத் தந்து விட்டீரே! என ஆண்டவரிடம் கோபிப்பதில் அர்த்தமே இல்லை. நடந்ததை நினைத்து வருத்தப்படுவதிலும் நியாயமில்லை. “ஆண்டவருக்கு பயப்படுவதே ஞானம். பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி” என்கிறது பைபிள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar