Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாமசங்கீர்த்தன மகிமை! தங்கத் தட்டில் நிவேதனம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சங்கல்பமும் தானங்களும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2017
02:01

மகாமகக் குளத்தில் புனித நீராடுவதற்கென்று ஏதேனும் நியதிகள் உள்ளதா? அதற்கென்று சங்கல்பம் எதுவும் செய்துகொள்ள வேண்டுமா? மகாமகம் தினத்தில் குளத்தில் புனித நீராடுவதற்கு முன்பாக முறைப்படி சங்கல்பம் செய்துகொண்டு நீராட வேண்டும் என்பது நியதி.  மகாமகக் குளத்தில் புனித நீராடுவதற்கு முன்பாக சங்கல்பம் செய்துகொள்ள வேண்டியது அவசியம். நாம் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு, அன்றைய திதி, வார, நக்ஷத்திர, யோக, கரணம் ஆகியவற்றைக் கொண்டு, அதற்கு உரிய மந்திரங்களை உச்சரித்து எந்த நோக்கத்துக்காக அல்லது பலனுக்காக அந்த பூஜையை செய்கிறோமோ அதற்கு உரிய கோரிக்கையை அந்தந்த கடவுளுக்கு முன் சமர்ப்பணம் செய்து துவங்குவதுதான் சங்கல்பம். பூஜைகள், புண்ணிய நதி அல்லது தீர்த்தங்களில் நீராடல், முன்னேர்களுக்கான திதி, தானம் கொடுத்தல் ஆகிய அனைத்துக்குமே தனித்தனி சங்கல்பங்கள் உண்டு. மகாமகத்தின்போதும் சங்கல்பம் செய்துகொள்வது அவசியம். மகாமகக் குள நீராடலுக்கு முன்பு காவிரியில் சங்கல்பம் செய்து கொண்டு நீராட வேண்டும். அதன் பின்னர் பஞ்சகவ்யம் உட்கொள்ள வேண்டும். மகாமகக் குளத்தில் உள்ள ஒவ்வொரு தீர்த்தத்திலும் சங்கல்பம் செய்து நீராட வேண்டும். அதன் பின்னர் தானம் செய்வது மிகவும் விசேஷம். ஆனால், இன்றைக்கு மகாமகத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கோடியை நெருங்குவதால் அவ்வாறு செய்வது சாத்தியமில்லை. எனவே, ஒரே சங்கல்பமாக, அனைத்து தீர்த்தங்கள், ஜீவநதிகள், தேவர்கள், சக்திகள் போன்றவர்களை நாம் செய்யும் சங்கல்பத்தில் அழைத்து நமது வேண்டுதலுக்கு உரிய பலனைக் கொடுக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டு புனித நீராடவேண்டும். நீராடலுக்குப் பின்னர் நம்மால் இயன்ற தானங்களைச் செய்ய வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar