Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலக அமைதி வேண்டி நெரூரில் சிறப்பு ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2017
02:02

கிருஷ்ணராயபுரம்: வீட்டுகட்டி அருகில் உள்ள விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக ஆண்டு விழா முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, லாலாப்பேட்டை அடுத்த, வீட்டுகட்டி விநாயகர் கோவிலில், 14வது ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக, கோவிலில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், லாலாப்பேட்டை, வீட்டுகட்டி, சந்தைபேட்டை சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் அன்பரசன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நடனமாடும் கோலத்தில் பல தெய்வங்கள் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 
temple news
மைசூரு: ‘‘மைசூரு தசரா விழாவை, கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி அபிநவ கவி சித்தேஸ்வர மஹாசுவாமிகள் துவக்கி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar