திருவாரூர் மாவட்டம், திருவீழிமிழலையில் உள்ளது அருள்மிகு பத்ரவல்லி உடனுறை பத்ரவல்லீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமான் பண மூட்டையுடன் அருள்பாலிக்கிறார். இப்பெருமானை வணங்குவோருக்கு பண வசதி பெருகுவதோடு, கடன் தொல்லையும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.