கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சீர்காழி திருக்கோயிலில் மூலவர் பிரம்மபுரீஸ்வரர். என்றாலும் அருள்மிகு சட்டைநாத ஸ்வாமி என்ற திருப்பெயர் பிரசித்தம். பைரவ அம்சமான சட்டைநாத ஸ்வாமிக்கு, வெள்ளிக்கிழமை தோறும் புனுகு சாத்தி பூஜை செய்கிறார்கள்.