Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலையில் முருகன் கோயில் அமைந்தது ஏன்? பழநியில் தைப்பூச விழா கோலாகலம்: இன்று தேரோட்டம்! பழநியில் தைப்பூச விழா கோலாகலம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூச பாடல்!
எழுத்தின் அளவு:
தைப்பூச பாடல்!

பதிவு செய்த நாள்

08 பிப்
2017
04:02

பழநி என்ற பெயரை  உச்சரிப்பதே புண்ணியம் என்பார்கள். அதனால், குழந்தைகளுக்கு பழனிச்சாமி,பழனியப்பன், பழனிக்குமார் என்று  ஊரையும், சுவாமியையும் சேர்த்து பெயரிடும் வழக்கமுண்டு. இந்த பெயர்களைச் சொன்னால், உடல் நோய் நீங்குவதோடு, பிறவிப்பணியும் தீர்ந்து  விடும். வாழ்வில் மகிழ்ச்சி பெறவேண்டுமானால், பழநி முருகனின் திருவடியை அடைக்கலம் புக வேண்டும்.

படிக்கின்றிலை பழநித் திருநாமம்
படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை முருகா என்கிலை
முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை பரமானந்தம்
மேற்கொள விம்மி விம்மி
நவிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சம்
ஏது நமக்கு இனியே!
தைப்பூச நன்னாளில் இப்
பாடலைப் பக்தியுடன் பாடி,
பழநியாண்டவனை வழிபட்டால் நலம் உண்டாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar