கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், சுவாமியின் வாகனங்களுக்கும் நைவேத்யம் செய்கிறார்கள். யானை வாகனத்திற்கு வாழைத்தாரும், கரும்பும்; குதிரை வாகனத்திற்கு அர்த்த ஜாமத்தில் பாலில் தயாரிக்கப்பட்ட சர்க்கரைப் பொங்கலும் நைவேத்யம் செய்கிறார்கள்.