Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இம்மையில் தன்மை தருவார் கோவிலில் ... சிவகாசியில் காவடி எடுத்து நேர்த்தி கடன் சிவகாசியில் காவடி எடுத்து நேர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் சிவராத்திரி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2017
01:02

ராமநாதபுரம்: ராமநாதபுரம் முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் சிவராத்திரி திருவிழா பிப்., 16ல் துவங்குகிறது. ராமநாதபுரம் ஆயிர வைசிய மகாஜன சபை, தர்மதாவள விநாயகர், முத்தால பரமேஸ்வரி, ஆதிரெத்தினேஸ்வரர் நிர்வாகத்தில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் சிவராத்திரி திருவிழா பிப்., 16ல் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 17ம் தேதி காலை காப்பு கட்டுடன் கொடியேற்றப்படுகிறது. 18ல் சப்பரத்தில் அம்பாள் கோலாட்டத்துடன் வீதியுலா வருகிறார். 19ல் வேணுகானம், 20ல் கும்மி, கோலாட்டம், 21ல் ராஜாங்க அலங்காரம், 22ல் கமல வாகனம், 23ல் சிவ பூஜை, 24ல் பூமகள் திருக்கோல சேவையுடன் வீதியுலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்., 25ல் தேரோட்டம், 26ல் கோயில் குளத்தில் மஞ்சள் நீராடல், 27ல் பால்குடம் புறப்பாடு மற்றும் மகா அபிஷேகம் நடக்கிறது. 28ல் உற்சவ சாந்தி அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை தர்மதாவள விநாயகர், முத்தால பரமேஸ்வரி, ஆதிரெத்தினேஸ்வரர் தேவஸ்தான நிர்வாகிகள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னூர்: திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.மொண்டிபாளையம் அருகே ... மேலும்
 
temple news
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், கோதாவரி ஆற்றங்கரையில் 650 கிராமங்களைச் சேர்ந்த 6,233 பழங்குடியின ... மேலும்
 
temple news
குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி: தமிழகத்தில் ஆதிசங்கரரின் தத்துவக் கருத்துகளும், பிரம்மசூத்திர பாஷ்யமும் பரவலாகப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar