Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெங்கட்ரமண பெருமாள் கோவில் ... ஆதியோகி சிவன் யோகத்தின் மூலம் -3: எதற்காக இந்த திருமுகம் ஆதியோகி சிவன் யோகத்தின் மூலம் -3: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்தூர் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
எழுத்தின் அளவு:
ஆத்தூர் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

பதிவு செய்த நாள்

16 பிப்
2017
11:02

ஆத்தூர்: ஆத்தூரில், விநாயகர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகே, வெள்ளை விநாயகர் கோவிலில், நேற்று முன்தினம், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 5:00 மணியளவில், நித்திய ஹோமம், மங்கள த்ரவ்ய அபிஷேகம், ராஜ உபசாரங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, மூலவர் வெள்ளை விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவசம், அருகம்புல் மாலை மற்றும் வண்ண மலர்கள் அணிவித்து, தீபாராதனை நடந்தது. அதேநேரம், உற்சவர் வெள்ளை விநாயகருக்கும், சிறப்பு தீபாராதனை நடந்தது. உற்சவர் விநாயகர், சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாக உட்புறத்தில் மூன்று முறை வலம்வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆத்தூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்த திரளான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். அதேபோல், ராணிப்பேட்டை செல்வவிநாயகர், கடைவீதி விநாயகர், நரசிங்கபுரம், கோட்டை பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar