Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழனியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2017
12:02

குளித்தலை: கல்லடையில் நடந்த பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். குளித்தலை அடுத்த கல்லடையில், விநாயகர், பழனியாண்டவர் கோவில்கள் கட்டப்பட்டு, பொதுமக்கள் சார்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து கும்பாபிஷேக விழாவுக்காக, குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, கடந்த, 15ல் பால் குடம், தீர்த்தகுடங்கள் எடுத்து வரப்பட்டு, கோவிலில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதன்பின், முதல் நாள் விக்னேஸ்வரர், வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம்; இரண்டாவது நாள் யாகசாலை பூஜையில் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், சுதைகளுக்கு கண் திறத்தல், சிலைகளுக்கு மருந்து சாத்துதல்; மூன்றாம் நாள், யாகசாலை பூஜையில் திராவியகுதி, யாத்ரா தானம், தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது. நேற்று, விநாயகர், பழனியாண்டவர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, வானத்தில் கருடன் வட்டமிட்டது. சிவாச்சாரியர்கள், கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar