Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் ... ராமேஸ்வரத்தில் மாசி அமாவாசை: அக்னி தீர்த்தத்தில் குவிந்த பக்தர்கள் ராமேஸ்வரத்தில் மாசி அமாவாசை: அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் மாசி கொடை விழா தொடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2017
10:02

நாகர்கோவில்: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Default Image
Next News

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு கேரளாவை சேர்ந்த பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால், இக்கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசிக்கொடை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் பூஜிக்கப்பட்ட திருக்கொடியை பூஜாரிகள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கொடிமரத்தில் மேல்சாந்தி சட்டநாதன் குருக்கள் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தது. மார்ச்3ம் தேதி இரவு பெரியபடுக்கை பூஜையும், ஆறாம் தேதி இரவு பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் நடக்கிறது. ஏழாம் தேதி ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. கொடியேற்று விழாவில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், உட்பட பலர் பங்கேற்றனர். விழாவையொட்டி பத்து நாட்களும் நடக்கும் இந்து சமய மாநாட்டை பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை தொடங்கி வைத்தார். விழா பாதுகாப்பு பணியில் சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar