Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோனியம்மன் தேர்த்திருவிழா: ... ராமேஸ்வரம் கோயிலில் ரூ.55.75 லட்சம் உண்டியல் வசூல் ராமேஸ்வரம் கோயிலில் ரூ.55.75 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

28 பிப்
2017
12:02

நத்தம்: நநத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆண்டு தோறும் நடைபெறும் நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா மதுரை, சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் பிரபலமானது. இந்தாண்டு விழாவையொட்டி, இன்று சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கரந்தமலையில் இருந்து கன்னிமார் தீர்த்தம் கொண்டு வருவர். தொடர்ந்து நத்தம் சந்தனக்குப்பு கோயிலில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மாயம்மன் கோயிலில் காப்புக்கட்டி பக்தர்கள் விரதம் துவங்குவர்.

இன்று முதல் தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார். மார்ச் 12 அன்று பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நட்ககிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 14 அன்று பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். இதை தொடர்ந்து இளைஞர்கள் பங்கேற்கும் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் பூப்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி சுகாதாரப்பணிகளை நத்தம் பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் செய்து வருகின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar