Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றத்தில் பாரி வேட்டை காளியம்மன் கோவிலில் இன்று பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழைவேண்டி சிவனுக்கு தண்ணீர் அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2017
12:02

கூடலுார்: கூடலுார் சீலைய சிவன் கோயிலில் மழை வேண்டி சுவாமிக்கு 1,008 குடம் தண்ணீர் அபிஷேகம் செய்யப்பட்டது.கடந்த சில மாதங்களாக மழையின்றி பெரியாறு அணை நீர்மட்டம் மிகக் குறைந்து நேற்று காலை நிலவரப்படி 109.30 அடியாக ( மொத்த உயரம் 152 அடி) இருந்தது. பெரியாற்றின் முதல் மடையான கம்பம் பள்ளத்தாக்கில் நீர்மட்டம் குறைவு காரணமாக கடந்த 2 போக நெல் சாகுபடியை முழுமையாக செய்ய முடியவில்லை. மேலும் கோடைகாலமான வரும் 3 மாதங்களுக்கும் பெரியாறு அணை நீரை குடிநீராக பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பில் மழை பெய்தால் மட்டுமே சாகுபடிக்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், கூடலுார் சீலைய சிவன் கோயிலில் மழை வேண்டிய சிறப்பு பூஜை நடந்தது. விவசாயிகளும், மக்களும் கொண்டு வந்த 1,008 குட தண்ணீர் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலையில் நடந்த தண்ணீர் அபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar