Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

பெரிய்ய்ய கோயில்! ஏமாற்றியதும் சரிதான்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெண்கள் முடி காணிக்கை கொடுக்கலாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2017
14:01

சுமங்கலிப் பெண்கள் தலையை மொட்டையடிக்க கூடாது என்கிறது சாஸ்திரம். நேர்த்திக் கடனாக கோயிலுக்கு முடி செலுத்த விரும்பினால், தலை  வாரிப் பின்னலிட்டு, பூச்சூடி கணவரின் அனுமதியுடன், முடியின் நுனி பாகத்தை சிறிதாக வெட்டி கொடுக்கலாம். இதற்கு பூ முடி தானம் என்று  பெயர். வடநாட்டு யாத்திரையில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சேரும் திரிவேணி சங்கமத்தில் பூ முடி காணிக்கை கொடுப்பது சிறப்பு. படகில்  ஏறிக்கொண்டு பிரயாகையில் வேணி தானம் (முடி தானம்) செய்யும் எனக்கு பாவம் எல்லாம் நீங்கி சவுபாக்கியம் உண்டாக வேண்டும் என்று பி ரார்த்தித்து வெற்றிலை, பாக்குக்குடன் முடியையும் வைத்து வேதியருக்கு தானம் கொடுக்க வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

மனமே விழித்தெழு அக்டோபர் 15,2019

அறிவியலில் ஒரு தத்துவம் உண்டு. ஒரு பொருளை புவிஈர்ப்பு சக்தியை விட வேகமாக எறிந்தால் மட்டுமே  வானத்தை ... மேலும்
 
* அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தை வரவழைக்கும்.
* உண்மைக்காக எதையும் தியாகம் ... மேலும்
 

கீதை காட்டும் பாதை அக்டோபர் 15,2019

ஸ்லோகம்:
ஸத்த்வம் ரஜஸ்தம இதி
குணா ப்ரக்ருதி ஸம்பவா:!
நிபத் நந்தி மஹாபாேஹா
தேஹே தேஹிந மவ்யயம்!!
தத்ர ... மேலும்
 

தனியாக வரவில்லையே! அக்டோபர் 15,2019

உடுப்பி அருகிலுள்ள பாஜீகம் என்ற ஊரில் நாராயணபட்டர், வேதவதி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ... மேலும்
 

உண்மை பேசுங்கள் அக்டோபர் 15,2019

* ஒவ்வொருவனும் தன் பாரத்தை தானே சுமப்பான்.
* சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கியவான்கள்.
* வஞ்சக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.