Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெண்கள் முடி காணிக்கை கொடுக்கலாமா? கருணைக்கு ஏது எல்லை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஏமாற்றியதும் சரிதான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2017
02:02

ஓங்கி உலகளந்த உத்தமன் என்று விஷ்ணுவைப் போற்றுகிறாள் ஆண்டாள். மூன்றடி மண் யாசகம் கேட்டு குள்ள வடிவில் வந்தார் திருமால்.பிறகு  விஸ்வரூபம் எடுத்து உலகையே தன் காலால் அளந்து மகாபலியை ஏமாற்றினார். இது உத்தமனான செயல் இல்லையே என்ற சந்தேகம் நமக்கு  எழும். இதற்கு பெரியவாச்சான் பிள்ளை விளக்கம் அளித்துள்ளார். அதமம், மத்திமம், உத்தமம் என்று மூன்று குணம் மனிதர்களுக்கு உண்டு. தான்  வாழப் பிறரைக் கெடுப்பவன் அதம எண்ணம் கொண்டவன். தன்னோடு, பிறரும் நல்வாழ்வு பெற நினைப்பவன் மத்திம குணம் உடையவன்.  திட்டினாலும் பொறுத்துக் கொண்டு, ஏணி போல் இருந்து பிறரை ஏற்றி விடுபவனே உத்தமன். குள்ளன், கள்ளன், அக்கிரமக்காரன் என்று  மற்றவர்கள் ஏசிய போதும் கோபம் கொள்ளாமல், மகாபலியின் ஆணவத்தைப் போக்கி மோட்சம் வழங்கியதால், மகாவிஷ்ணு உத்தமன் ஆகிறார்.  எனவே தான் ஆண்டாள் அவரை ஓங்கி உலகளந்த உத்தமன் என பாடுகிறாள் என்கிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar