மதுரை ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பக்குளம் எதிரே ஸ்ரீநரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெற வேண்டி ஸ்ரீவித்யா சரஸ்வதி, ஸ்ரீ ஹயக்ரீவ சுவாமி மூலமந்திர மகாயாகம் நடந்தது. ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகிகள் ரகுபதி, ஸ்ரீதர் பட்டர், கோபால், கோபால பட்டர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.