Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்னேரியில் நாளை தெப்போற்சவம் பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பறவைக்காவடி பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

06 மார்
2017
12:03

காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து, மண்­டலாபிஷேகம் நடந்து வருவதால், வழக்கத்தை விட பக்தர்கள் கூட்­டம் அதிகமாக காணப்படுகிறது. உலகளவில் பிரசித்தி பெற்று விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம், 9ம் தேதி கோலாகலமாக நடைபெற்­றது. கும்பாபிஷேகத்திற்கு பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பாக்கப்பட்­டன. நெரிசலை தவிர்க்கும் வகையில், கூட்­டம் எதிர்பார்த்த அளவில் வரவில்லை. அதனால் கும்பாபிஷேகம் முடிந்து, 48 நாட்கள் நடக்கும் மண்­டலாபிஷேகத்தில் சுவாமி தரிசனம் செய்தால் நல்லது என, பக்தர்கள் கருதி அதிகம் வருகின்­றனர். வழக்கம்போல் தரிசனம் காலை , 5:30 மணி முதல், 12:30 வரையிலும், மாலை , 4:00 முதல் இரவு, 8:00 மணி வரையிலும் தினசரி வழிபாடு நடந்து வருகிறது. கும்பாபஷேகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள், இப்போது வருவதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகம் காணப்படுகிறது. வரும், 30ம் தே தி வரை மண்­டலாபிஷேக பூஜை நடைபெறுகிறது. அது வரை பக்தர்கள் கூட்டம் இருக்கும் என, கூறப்படுகிறது. பக்தர்கள் அனைவருக்கும் இலவச பொது தரிசனம். வி.ஐ.பி.,க்க ளுக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்க ப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar