Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்லல் சோமசுந்தரேஸ்வரர் கோயில் ... சக்தி குமரன் கோயில் பால்குட விழா சக்தி குமரன் கோயில் பால்குட விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாத்தூர் ஐந்நுாற்றீஸ்வரர் கோயில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
மாத்தூர் ஐந்நுாற்றீஸ்வரர் கோயில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

11 மார்
2017
11:03

காரைக்குடி மாத்துார் பெரியநாயகி அம்பிகை உடனுறை ஐந்நுாற்றீஸ்வரர் கோயில் திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாள் ரிஷப, அன்ன, சிம்ம, கிளி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். கடந்த 6-ம் தேதி திருக்கல்யாணம், நேற்று காலை 10:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி,மாலை 4:40 மணிக்கு தேரோட்டம் நடந்தது.இன்று காலை 12:00 மணிக்கு தீர்த்தவாரி, நாளை உற்சவ சாந்தி நடக்கிறது. ஏற்பாடுகளை மாத்துார் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar